Hand Cymbals (கைத்தாளம்)
Hand Cymbals(கைத்தாளம்)Material: Brass மூலம்பொருள்: பித்தளைUsed For: Used in devotional singing, temple rituals, and traditional music performances to create rhythmic sound.பயன்பாடு: பக்திப் பாடல்கள், கோவில் வழிபாடுகள் மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளில் தாள ஒலி உருவாக்க பயன்படுத்தப்பட்டது.Per...
About This Collection
Hand Cymbals(கைத்தாளம்)
Material: Brass
மூலம்பொருள்: பித்தளை
Used For: Used in devotional singing, temple rituals, and traditional music performances to create rhythmic sound.
பயன்பாடு: பக்திப் பாடல்கள், கோவில் வழிபாடுகள் மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளில் தாள ஒலி உருவாக்க பயன்படுத்தப்பட்டது.
Period of use: Veric era to todate.
பயன்படுத்தப்பட்ட காலம்: வேடுவர் காலத்தில் இருந்து இன்றுவரை
Historical Significance: Hand Cymbals has been an important musical instrument in Sri Lankan Tamil religious and cultural traditions for generations. It is commonly used in temples, bhajans, and folk performances.
வரலாற்று முக்கியத்துவம்: கைத்தாளம் இலங்கைத் தமிழர் சமய மற்றும் கலாசார மரபுகளில் தலைமுறைகளாக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய இசைக்கருவியாகும். இது கோவில் வழிபாடுகள், பஜனை மற்றும் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.
Donated by: Shanthiny Ratnasingam
உபயம்: சாந்தினி ரட்ணசிங்கம்