Traditional Charcoal Iron |  பாரம்பரிய கரி இஸ்திரி
Cover Image

Traditional Charcoal Iron | பாரம்பரிய கரி இஸ்திரி

Traditional Charcoal Iron | பாரம்பரிய கரி இஸ்திரிMaterial | மூலப்பொருள்English: Cast Ironதமிழ்: வார்ப்பிரும்புUsed For | பயன்பாடுEnglish:The Traditional Charcoal Iron (Box Iron) was used for ironing clothes by placing hot charcoal inside its metal chamber. The heat generated from the charcoal w...

About This Collection

Traditional Charcoal Iron | 

பாரம்பரிய கரி இஸ்திரி


Material | மூலப்பொருள்

English: Cast Iron

தமிழ்: வார்ப்பிரும்பு


Used For | பயன்பாடு

English:
The Traditional Charcoal Iron (Box Iron) was used for ironing clothes by placing hot charcoal inside its metal chamber. The heat generated from the charcoal was evenly distributed across the iron's base, allowing garments to be pressed and smoothed before the introduction of electric irons.

தமிழ்:
பாரம்பரிய கரி இஸ்திரி என்பது அதன் உட்பகுதியில் சூடான கரியை நிரப்பி துணிகளை இஸ்திரி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய கருவியாகும். கரியிலிருந்து உருவாகும் வெப்பம் இஸ்திரியின் அடிப்பகுதியில் சமமாகப் பரவி, மின்சார இஸ்திரிகள் அறிமுகமாகுமுன் ஆடைகளைச் சீராகவும் மடிப்பில்லாமலும் மாற்ற உதவியது.


Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்

English: 19th Century – Mid-20th Century

தமிழ்: 19ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை


Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்

English:
The Traditional Charcoal Iron (Box Iron) was an essential household and professional tool before the widespread use of electric irons. It played an important role in garment care and was commonly used by families, laundries, and tailors. Its durable cast-iron construction and practical design reflect the technological ingenuity and craftsmanship of the period. Today, antique charcoal irons are preserved as important heritage artefacts representing the history of domestic life, traditional craftsmanship, and everyday living in Tamil communities.

தமிழ்:
பாரம்பரிய கரி இஸ்திரி என்பது மின்சார இஸ்திரிகள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வருமுன் வீடுகள், சலவைக் கூடங்கள் மற்றும் தையல் தொழிலில் இன்றியமையாத கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. ஆடைகளைச் சீரமைத்து பராமரிப்பதில் முக்கிய பங்கு வகித்த இக்கருவி, அதன் உறுதியான வார்ப்பிரும்பு அமைப்பும் பயனுள்ள வடிவமைப்பும் அக்கால தொழில்நுட்ப அறிவையும் கைவினைத் திறனையும் பிரதிபலிக்கின்றன. இன்று பழமையான கரி இஸ்திரிகள், தமிழர் அன்றாட வாழ்க்கை, பாரம்பரிய கைவினைத் திறன் மற்றும் இல்ல வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்காட்டும் முக்கிய மரபுடைமைப் பொருட்களாகப் பாதுகாக்கப்படுகின்றன.

Donated by: Shanthiny Ratnasingam

உபயம்: சாந்தினி ரட்ணசிங்கம்


Zoomed view