Camphor Plate | கற்பூரத் தட்டு
Cover Image

Camphor Plate | கற்பூரத் தட்டு

Camphor Plate | கற்பூரத் தட்டுMaterial | மூலப்பொருள்English: Brassதமிழ்: பித்தளைUsed For | பயன்பாடுEnglish:Used for lighting oil lamps during pooja, temple worship, and religious ceremonies.தமிழ்:பூஜை, கோவில் வழிபாடு மற்றும் சமயச் சடங்குகளின்போது எண்ணெய் விளக்கேற்றப் பயன்படுத்தப்பட்டது.Per...

About This Collection

Camphor Plate | கற்பூரத் தட்டு


Material | மூலப்பொருள்

English: Brass

தமிழ்: பித்தளை


Used For | பயன்பாடு

English:
Used for lighting oil lamps during pooja, temple worship, and religious ceremonies.

தமிழ்:
பூஜை, கோவில் வழிபாடு மற்றும் சமயச் சடங்குகளின்போது எண்ணெய் விளக்கேற்றப் பயன்படுத்தப்பட்டது.


Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்

English: 19th Century – Present Day

தமிழ்: 19ம் நூற்றாண்டு முதல் இன்றுவரை


Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்

English:
Camphor Plate is a traditional brass lamp that symbolises light, prosperity, and divine blessings in Hindu worship.

தமிழ்:
கற்பூரத் தட்டு என்பது இந்து வழிபாட்டில் ஒளி, செழிப்பு மற்றும் இறையருளின் அடையாளமாக விளங்கும் பாரம்பரிய பித்தளை விளக்காகும்.


Donated by: Kulasegaram Geetharthanan

உபயம்: குலசேகரம் கீதார்த்தனன்
Zoomed view