Wooden String Hopper Press | இடியப்ப உரல்
About This Collection
Wooden String Hopper Press |
இடியப்ப உரல்
Material | மூலப்பொருள்
English: Wood and Brass
தமிழ்: மரம் மற்றும் பித்தளை
Used For | பயன்பாடு
English:
Used to press rice flour dough through a perforated brass plate to prepare string hoppers (Idiyappam).
தமிழ்:
அரிசி மாவை பித்தளை துளைத்தட்டின் வழியாக பிழிந்து இடியப்பம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்
English: 19th Century – Present Day
தமிழ்: 19ம் நூற்றாண்டு முதல் இன்றுவரை
Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்
English:
The Traditional Wooden String Hopper Press (Idiyappam Press) is a traditional kitchen tool that has been widely used in Tamil households for generations. It reflects the rich culinary traditions and craftsmanship of Tamil communities and continues to be used today for preparing authentic string hoppers.
தமிழ்:
பாரம்பரிய இடியப்ப உரல் என்பது பல தலைமுறைகளாக தமிழர் இல்லங்களில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய சமையல் கருவியாகும். இது தமிழர் சமையல் மரபையும் கைவினைத் திறனையும் பிரதிபலிப்பதுடன், இன்றளவும் பாரம்பரிய முறையில் இடியப்பம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Donated by: Shanthiny Ratnasingam
உபயம்: சாந்தினி ரட்ணசிங்கம்