Hoop Ring | திருகணை
Cover Image

Hoop Ring | திருகணை

Hoop Ring | திருகணைMaterial | மூலப்பொருள்English: Woven Straw / Natural Fibreதமிழ்: வைக்கோல் / இயற்கை நார்Used For | பயன்பாடுEnglish:Used as a support ring to stabilise pots, water vessels, and other round-bottom containers.தமிழ்:பானைகள், குடங்கள் மற்றும் வட்ட அடிப்பகுதி கொண்ட பாத்திரங்களை நிலை...

About This Collection

Hoop Ring | திருகணை

Material | மூலப்பொருள்

English: Woven Straw / Natural Fibre

தமிழ்: வைக்கோல் / இயற்கை நார்


Used For | பயன்பாடு

English:
Used as a support ring to stabilise pots, water vessels, and other round-bottom containers.

தமிழ்:
பானைகள், குடங்கள் மற்றும் வட்ட அடிப்பகுதி கொண்ட பாத்திரங்களை நிலையாக வைக்கப் பயன்படுத்தப்பட்டது.


Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்

English: 19th Century – Present Day

தமிழ்: 19ம் நூற்றாண்டு முதல் இன்றுவரை


Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்

English:
The Hoop Ring (Woven Pot Ring) is a traditional household support ring used in Tamil homes to provide a stable base for pots, water vessels, and other round-bottom containers. It reflects the practical use of natural materials in everyday life and continues to be used in many households today.It is mostly made using palmyra palm sheath.

தமிழ்:
திருகாணி என்பது பானைகள், குடங்கள் மற்றும் வட்ட அடிப்பகுதி கொண்ட பாத்திரங்களை நிலையாக வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய இல்லப் பயன்பாட்டுப் பொருளாகும். இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்திய தமிழர் வாழ்வியல் அறிவையும் பாரம்பரிய கைவினைத் திறனையும் இது பிரதிபலிக்கிறது. இன்றும் பல இல்லங்களில் பயன்பாட்டில் இருந்து வரும் பாரம்பரிய உபகரணமாக இது விளங்குகிறது. இது பெரும்பாலும் பனை அடைவினைக் கொண்டு செய்யப்படுகிறது.

Donated by: Shanthiny Ratnasingam

உபயம்: சாந்தினி ரட்ணசிங்கம்

Zoomed view