String Hopper Tray | இடியப்பத் தட்டு
About This Collection
String Hopper Tray | இடியப்பத் தட்டு
Material | மூலப்பொருள்
English: Palmyra Palm Leaf
தமிழ்: பனை ஓலை
Used For | பயன்பாடு
English:
Used to place, cool, and serve freshly prepared string hoppers (Idiyappam).
தமிழ்:
புதிதாக தயாரிக்கப்பட்ட இடியாப்பங்களை அடுக்கி வைக்க, ஆறவைக்க மற்றும் பரிமாறப் பயன்படுத்தப்பட்டது.
Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்
English: 19th Century – Present Day
தமிழ்: 19ம் நூற்றாண்டு முதல் இன்றுவரை
Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்
English:T
he String Hopper Tray (Idiyappam Tray) is traditionally made using fibres from the palmyra palm sheath. It is a strong and durable utensil, and today it is also made using palmyra palm leaves and palmyra fibres. It is used exclusively for steaming string hoppers (Idiyappam).
தமிழ்:
இடியப்பத் தட்டு என்பது பனைமட்டையின் நாரைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. மிகவும் உறுதியான இப்பொருள், இக்காலத்தில் பனை ஓலை மற்றும் பனை ஈர்க்குகளைப் பயன்படுத்தியும் தயாரிக்கப்படுகிறது. இது இடியாப்பத்தை அவிப்பதற்கு (Steam) மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
உபயம்: குலசேகரம் கீதார்த்தனன்