Temple Gong|சேமக்கலம்
Cover Image

Temple Gong|சேமக்கலம்

Temple Gong | சேமக்கலம் Material | மூலப்பொருள் English: Brass தமிழ்: பித்தளை Used For | பயன்பாடு English: Used in Hindu temples to announce the beginning of daily worship, rituals, festivals, and funeral processions. It is struck with a wooden mallet to produce a resonant sound. தமிழ்: இந்...

About This Collection

Temple Gong | சேமக்கலம்

Material | மூலப்பொருள்

English: Brass

தமிழ்: பித்தளை


Used For | பயன்பாடு

English:
Used in Hindu temples to announce the beginning of daily worship, rituals, festivals, and funeral processions. It is struck with a wooden mallet to produce a resonant sound.

தமிழ்:
இந்துக் கோவில்களில் தினசரி வழிபாடுகள், சமயச் சடங்குகள், திருவிழாக்கள் மற்றும் இறுதி ஊர்வலங்களின் போது மரக் குச்சியால் அடித்து இசைக்கப்பட்டது.


Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்

English: 16th Century – Present Day

தமிழ்: 16ம் நூற்றாண்டு முதல் இன்றுவரை


Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்

English:
The Temple Gong  has been used in Tamil Hindu temples for centuries during worship, festivals, and funeral processions. Its resonant sound marks the beginning of sacred rituals and reflects the rich religious and cultural heritage of the Tamil community.

தமிழ்:
சேமக்கலம் என்பது பல நூற்றாண்டுகளாக தமிழர் இந்துக் கோவில்களில் வழிபாடுகள், திருவிழாக்கள் மற்றும் இறுதி ஊர்வலங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய சமய இசைக்கருவியாகும். இதன் ஒலி புனிதச் சடங்குகளின் தொடக்கத்தை அறிவிப்பதுடன், தமிழர் சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தின் முக்கிய அடையாளமாகவும் விளங்குகிறது.


Donated by: Shanthiny Ratnasingam

உபயம்: சாந்தினி ரட்ணசிங்கம்

Zoomed view