Brass Wine Cup | பித்தளை மதுபானக் குவளை
Cover Image

Brass Wine Cup | பித்தளை மதுபானக் குவளை

Brass Wine Cup | பித்தளை மதுபானக் குவளை Material | மூலப்பொருள் English: Brass தமிழ்: பித்தளை Used For | பயன்பாடு English: Used for serving wine and Fruit juices during ceremonial gatherings, feasts, and special occasions. Also Used in Christian churches during Holy Communion and other religi...

About This Collection

Brass Wine Cup | பித்தளை மதுபானக் குவளை

Material | மூலப்பொருள்

English: Brass

தமிழ்: பித்தளை


Used For | பயன்பாடு

English:
Used for serving wine and Fruit juices during ceremonial gatherings, feasts, and special occasions. Also Used in Christian churches during Holy Communion and other religious ceremonies to hold and serve sacramental wine.

தமிழ்:
விருந்து, விழா மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது மது மற்றும் பழச்சாறுகளைபரிமாறப் பயன்படுத்தப்பட்டது.கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி மற்றும் பிற சமயச் சடங்குகளின் போது திருப்பலி திராட்சை இரசத்தை வைத்து பரிமாறப் பயன்படுத்தப்பட்டது.

Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்

English: 19th Century – Present Day

தமிழ்: 19ம் நூற்றாண்டு முதல் இன்றுவரை


Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்

English:
The Brass Wine Cup is a sacred vessel traditionally used in Christian churches during Holy Communion. This style of chalice was introduced to Sri Lanka from Europe through Christian missionaries and colonial influence. It represents the religious and cultural exchange between Europe and Sri Lanka and remains an important part of Christian worship.

தமிழ்:

பித்தளை மதுபானக் குவளைஎன்பது கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலியின் போது பயன்படுத்தப்பட்ட புனிதப் பாத்திரமாகும். இவ்வகை கோப்பைகள் ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் காலனித்துவ ஆட்சியின் மூலம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இது ஐரோப்பாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சமய மற்றும் கலாசார பரிமாற்றத்தின் முக்கிய அடையாளமாக விளங்குவதுடன், இன்றும் கிறிஸ்தவ வழிபாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.


Donated by: Shanthiny Ratnasingam

உபயம்: சாந்தினி ரட்ணசிங்கம்



Zoomed view