Brass Camel Figurine | பித்தளை ஒட்டகச் சிலை
Cover Image

Brass Camel Figurine | பித்தளை ஒட்டகச் சிலை

Brass Camel Figurine | பித்தளை ஒட்டகச் சிலை Material | மூலப்பொருள் English: Brass தமிழ்: பித்தளை Used For | பயன்பாடு English: Used as a decorative ornament in homes, offices, and display cabinets. It also symbolizes endurance, prosperity, and good fortune in many cultures. தமிழ்: வீடுகள், அல...

About This Collection

Brass Camel Figurine | பித்தளை ஒட்டகச் சிலை

Material | மூலப்பொருள்

English: Brass

தமிழ்: பித்தளை

Used For | பயன்பாடு

English:
Used as a decorative ornament in homes, offices, and display cabinets. It also symbolizes endurance, prosperity, and good fortune in many cultures.

தமிழ்:
வீடுகள், அலுவலகங்கள் மற்றும் காட்சிப்பெட்டிகளில் அலங்காரப் பொருளாக வைக்கப்பட்டது. பல பண்பாடுகளில் இது சகிப்புத்தன்மை, வளமை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்

English: 20th Century – Present Day

தமிழ்: 20ம் நூற்றாண்டு முதல் இன்றுவரை

Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்

English:
Brass camel figurines were introduced to Sri Lanka through trade and cultural exchanges with the Middle East and South Asia. As the camel symbolizes trade, transportation, and desert life, these figurines are now valued as heritage collectibles.

தமிழ்:

பித்தளை ஒட்டகச் சிவிங்கி சிலை மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுடனான வர்த்தக மற்றும் கலாசாரத் தொடர்புகளின் மூலம் இலங்கைக்கு அறிமுகமான அலங்காரப் பொருட்களாகும். ஒட்டகம் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பாலைவன வாழ்க்கையின் அடையாளமாக விளங்குவதால், இச்சிற்பங்கள் இன்று பாரம்பரியச் சேகரிப்புப் பொருட்களாக மதிக்கப்படுகின்றன.


Donated by: Shanthiny Ratnasingam

உபயம்: சாந்தினி ரட்ணசிங்கம்

Zoomed view