Brass Fish Tray | பித்தளை மீன் தட்டு
About This Collection
Brass Fish Tray | பித்தளை மீன் தட்டு
Material | மூலப்பொருள்
English: Brass
தமிழ்: பித்தளை
Used For | பயன்பாடு
English:
Used as a decorative tray for holding small items such as jewellery, keys, flowers, or offerings. It was also displayed as a decorative household ornament.
தமிழ்:
நகைகள், சாவிகள், மலர்கள், பூஜைப் பொருட்கள் போன்ற சிறிய பொருட்களை வைக்கவும், வீட்டு அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது.
Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்
English: 20th Century – Present Day
தமிழ்: 20ம் நூற்றாண்டு முதல் இன்றுவரை
Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்
English:
The fish is regarded as a symbol of prosperity, abundance, and good fortune in many cultures. Brass fish trays became popular decorative household items and are now valued as heritage collectibles.
தமிழ்:
மீன் பல பண்பாடுகளில் வளமை, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பித்தளை மீன் தட்டுகள் வீட்டு அலங்காரப் பொருளாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு, இன்று பாரம்பரிய சேகரிப்புப் பொருளாக மதிக்கப்படுகின்றன.
Donated by | உபயம்
English: Shanthiny Ratnasingam
தமிழ்: சாந்தினி ரட்ணசிங்கம்