Brass Knight Figurine | பித்தளை கவச வீரர் சிற்பம்
About This Collection
Brass Knight Figurine | பித்தளை கவச வீரர் சிற்பம்
Material | மூலப்பொருள்
English: Brass
தமிழ்: பித்தளை
Used For | பயன்பாடு
English:
Used as a decorative ornament in homes, offices, and display cabinets. It symbolizes bravery, honour, protection, and the traditions of medieval Europe.
தமிழ்:
வீடுகள், அலுவலகங்கள் மற்றும் காட்சிப்பெட்டிகளில் அலங்காரப் பொருளாக வைக்கப்பட்டது. இது துணிவு, மரியாதை, பாதுகாப்பு மற்றும் ஐரோப்பிய நடுக்கால வீர மரபின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்
English: 20th Century – Present Day
தமிழ்: 20ம் நூற்றாண்டு முதல் இன்றுவரை
Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்
English:
Brass knight figurines were introduced to Sri Lanka through foreign trade and cultural exchange as decorative collectible items. They symbolize bravery, loyalty, and protection, and are now valued as heritage collectibles.
தமிழ்:
பித்தளை கவச வீரர் சிற்பங்கள் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களின் மூலம் இலங்கைக்கு அறிமுகமான அலங்காரச் சேகரிப்புப் பொருட்களாகும். இவை வீரம், விசுவாசம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாகக் கருதப்படுவதுடன், இன்று பாரம்பரியச் சேகரிப்புப் பொருளாக மதிக்கப்படுகின்றன.
Donated by | உபயம்
English: Shanthiny Ratnasingam
தமிழ்: சாந்தினி ரட்ணசிங்கம்