Clay Bowl | மண் கிண்ணம்
About This Collection
Clay Bowl | மண் கிண்ணம்
Material | மூலப்பொருள்
English: Fired Clay
தமிழ்: சுட்ட களிமண்
Used For | பயன்பாடு
English:
Used for serving, mixing, and storing food items such as curries, vegetables, grains, and traditional dishes. It was commonly used in Tamil households for everyday domestic purposes.
தமிழ்:
கறி, காய்கறி, தானியங்கள் மற்றும் பிற பாரம்பரிய உணவுகளைப் பரிமாறவும், கலக்கவும், சேமிக்கவும் பயன்படுத்தப்பட்டது. தமிழர் இல்லங்களில் அன்றாட வீட்டு பயன்பாட்டிற்காக பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்
English: Ancient Period – Present Day
தமிழ்: பண்டைய காலம் முதல் இன்றுவரை
Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்
English:
The clay bowl has been an essential household utensil in Tamil society for centuries. Handmade by traditional potters from fired clay, it reflects the rich pottery craftsmanship and sustainable lifestyle of Tamil communities. It remains an important symbol of Tamil culinary and domestic heritage.
தமிழ்:
மண் கிண்ணம் பல நூற்றாண்டுகளாக இல்லங்களில் பயன்படுத்தப்பட்ட முக்கியமான வீட்டு உபயோகப் பாத்திரமாகும். பாரம்பரிய குயவர்களால் சுட்ட களிமண்ணில் கைவினையாக உருவாக்கப்பட்ட இது, தமிழர் மண்பாண்டக் கலைத் திறனையும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கிறது. இது தமிழர் சமையல் மற்றும் இல்லப் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளமாக இன்றும் மதிக்கப்படுகிறது.
Donated by | உபயம்
English: Kulasekaram Geetharthanan
தமிழ்: குலசேகரம் கீதார்த்தனன்