Wick Oil Lamp | சுட்டி விளக்கு
Material | மூலப்பொருள்
English: Fired Clay
தமிழ்: சுட்ட களிமண்
Used For | பயன்பாடு
English:
Is used for lighting homes, temples, and religious ceremonies using oil and a cotton wick.
தமிழ்:
எண்ணெய் மற்றும் பருத்தித் திரியைப் பயன்படுத்தி வீடுகள், கோவில்கள் மற்றும் சமய நிகழ்வுகளில் ஒளி வழங்கப் பயன்படுத்தப்படுகிறது.
Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்
English: Ancient Period – Present Day
தமிழ்: பண்டைய காலம் முதல் இன்றுவரை
Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்
English:
The Wick Oil Lamp has been used in households and places of worship for centuries. It was used in homes, temples, religious ceremonies, and traditional dance performances. It reflects the island's traditional pottery heritage and symbolizes light, wisdom, and prosperity in Tamil culture.
தமிழ்:
சுட்டி விளக்கு பல நூற்றாண்டுகளாக இல்லங்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகள், கோவில்கள், சமயச் சடங்குகள் மற்றும் பாரம்பரிய நடனக் கலை நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இது இலங்கையின் பாரம்பரிய மண்பாண்டக் கலை மரபை பிரதிபலிப்பதுடன், தமிழர் பண்பாட்டில் ஒளி, ஞானம் மற்றும் செழிப்பின் அடையாளமாக விளங்குகிறது.
Donated by | உபயம்
English: Kulasekaram Geetharthanan
தமிழ்: குலசேகரம் கீதார்த்தனன்