Double Clay Stove | இரட்டை சூட்டு அடுப்பு
About This Collection
Double Clay Stove | இரட்டை சூட்டு அடுப்பு
Material | மூலப்பொருள்
English: Fired Clay
தமிழ்: சுட்ட களிமண்
Used For | பயன்பாடு
English:
Used for cooking two pots simultaneously using firewood, making traditional cooking more efficient.
தமிழ்:
விறகை எரிபொருளாகப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டு பாத்திரங்களில் உணவு சமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்
English: Ancient Period – Present Day
தமிழ்: பண்டைய காலம் முதல் இன்றுவரை
Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்
English:
The Double Clay Stove has been widely used in households for generations. Handmade by traditional potters, it reflects the island's pottery heritage and traditional cooking practices while allowing two dishes to be cooked at the same time.
தமிழ்:
இரட்டை சூட்டு அடுப்பு பல தலைமுறைகளாக இல்லங்களில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய சமையல் சாதனமாகும். பாரம்பரிய குயவர்களால் சுட்ட களிமண்ணில் கைவினையாக உருவாக்கப்பட்ட இது, இலங்கையின் மண்பாண்டக் கலை மரபையும் தமிழர் பாரம்பரிய சமையல் முறையையும் பிரதிபலிக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு உணவுகளைச் சமைக்க உதவும் சிறப்பும் இதற்குண்டு.
Donated by | உபயம்
English: Kulasekaram Geetharthanan
தமிழ்: குலசேகரம் கீதார்த்தனன்