Clay Cooking Pot with Lid | மூடியுடன் கூடிய மண் சட்டி
About This Collection
Clay Cooking Pot with Lid | மூடியுடன் கூடிய மண் சட்டி
Material | மூலப்பொருள்
English: Fired Clay
தமிழ்: சுட்ட களிமண்
Used For | பயன்பாடு
English:
Used for cooking traditional Tamil dishes.
தமிழ்:
பாரம்பரிய தமிழ் உணவுகளைச் சமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்
English: Ancient Period – Present Day
தமிழ்: பண்டைய காலம் முதல் இன்றுவரை
Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்
English:
The Clay Cooking Pot with Lid has been an essential cooking vessel in households for centuries. Handmade by traditional potters from fired clay, it preserves the natural flavour and aroma of food while reflecting the island's rich pottery heritage and traditional cooking practices.
தமிழ்:
மூடியுடன் கூடிய மண் சட்டி பல நூற்றாண்டுகளாக இல்லங்களில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய சமையல் பாத்திரமாகும். பாரம்பரிய குயவர்களால் சுட்ட களிமண்ணில் கைவினையாக உருவாக்கப்பட்ட இது, உணவின் இயற்கைச் சுவை மற்றும் மணத்தைப் பாதுகாப்பதுடன், இலங்கையின் மண்பாண்டக் கலை மரபையும் தமிழர் பாரம்பரிய சமையல் முறையையும் பிரதிபலிக்கிறது.
Donated by | உபயம்
English: Kulasekaram Geetharthanan
தமிழ்: குலசேகரம் கீதார்த்தனன்