Clay Piggy Bank |மண் உண்டியல்
About This Collection
Clay Piggy Bank |மண் உண்டியல்
Material | மூலப்பொருள்
English: Fired Clay
தமிழ்: சுட்ட களிமண்
Used For | பயன்பாடு
English: Used for saving coins and small amounts of money through the slot on top. The bank is traditionally broken open to collect the savings.
தமிழ்: மேலுள்ள சிறு துளையின் வழியாக நாணயங்கள் மற்றும் சிறிய தொகை பணத்தைச் சேமிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சேமித்த பணத்தை எடுக்க, உண்டியல் உடைக்கப்படுகிறது.
Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்
English: Ancient Period – Present Day
தமிழ்: பண்டைய காலம் முதல் இன்றுவரை
Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்
English: The clay piggy bank has been a traditional household savings vessel for generations. It encouraged children and families to develop the habit of saving and reflects the simplicity and craftsmanship of Tamil pottery traditions.
தமிழ்: மண் உண்டியல் பல தலைமுறைகளாக இல்லங்களில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்த பாரம்பரிய பொருளாகும். குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் சிக்கனத்தை கற்றுக் கொடுத்ததுடன், தமிழர் மண்பாண்டக் கலை மரபையும் பிரதிபலிக்கிறது.
Donated by | உபயம்
English: Kulasekaram Geetharthanan
தமிழ்: குலசேகரம் கீதார்த்தனன்