Pittu Steamer | நீத்துப்பெட்டி
Cover Image

Pittu Steamer | நீத்துப்பெட்டி

Pittu Steamer | நீத்துப்பெட்டிMaterial | மூலப்பொருள்English: Palmyra Palm Leafதமிழ்: பனை ஓலைUsed For | பயன்பாடுEnglish:Used for steaming and cooking pittu (puttu).தமிழ்:பிட்டு / புட்டை நீராவியில் அவிக்கப் பயன்படுத்தப்படுகிறது.Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்English: 19th Century – Present...

About This Collection

Pittu Steamer | நீத்துப்பெட்டி


Material | மூலப்பொருள்

English: Palmyra Palm Leaf

தமிழ்: பனை ஓலை


Used For | பயன்பாடு

English:
Used for steaming and cooking pittu (puttu).

தமிழ்:
பிட்டு / புட்டை நீராவியில் அவிக்கப் பயன்படுத்தப்படுகிறது.


Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்

English: 19th Century – Present Day

தமிழ்: 19ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை


Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்

English:
The Neeththuppetti (Pittu Steamer) is a traditional Tamil kitchen utensil made from palmyra palm leaf. It reflects the traditional cooking practices and the use of natural materials in Tamil households.

தமிழ்:
நீத்துப்பெட்டி என்பது பனை ஓலையால் செய்யப்பட்ட பாரம்பரிய தமிழர் சமையலறைப் பயன்பாட்டுப் பொருளாகும். இது தமிழர் பாரம்பரிய சமையல் முறைகளையும், இயற்கை மூலப்பொருட்களின் பயன்பாட்டையும் பிரதிபலிக்கிறது.


Donated by: Shanthiny Ratnasingam

உபயம்: சாந்தினி ரட்ணசிங்கம்

Zoomed view