Rotti Cooking Stone | ரொட்டி கல்
Cover Image

Rotti Cooking Stone | ரொட்டி கல்

Rotti Cooking Stone | ரொட்டி கல்Material | மூலப்பொருள்English: Clay / Terracottaதமிழ்: மண் / சுடுமண்Used For | பயன்பாடுEnglish:Used for cooking rotti and other flatbreads.தமிழ்:ரொட்டி மற்றும் பிற தட்டையான உணவுகளைச் சுடப் பயன்படுத்தப்படுகிறது.Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்English: 19th C...

About This Collection

Rotti Cooking Stone | ரொட்டி கல்


Material | மூலப்பொருள்

English: Clay / Terracotta

தமிழ்: மண் / சுடுமண்


Used For | பயன்பாடு

English:
Used for cooking rotti and other flatbreads.

தமிழ்:
ரொட்டி மற்றும் பிற தட்டையான உணவுகளைச் சுடப் பயன்படுத்தப்படுகிறது.


Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்

English: 19th Century – Present Day

தமிழ்: 19ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை


Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்

English:
The Rotti Cooking Stone is a traditional Tamil cooking utensil used in household kitchens. It reflects the traditional cooking practices and culinary heritage of Tamil communities.

தமிழ்:
ரொட்டி கல் என்பது தமிழர் வீடுகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்ட சமையலறைப் பொருளாகும். இது தமிழர் பாரம்பரிய சமையல் முறைகளையும் உணவு கலாசாரத்தையும் பிரதிபலிக்கிறது.



Donated by: Kulasegaram Geetharthanan

உபயம்: குலசேகரம் கீதார்த்தனன்


Zoomed view