Clay Bowl | மண் கிண்ணம்
Clay Bowl | மண் கிண்ணம்Material | மூலப்பொருள்English: Clay / Terracottaதமிழ்: மண் / சுடுமண்Used For | பயன்பாடுEnglish:Used for serving and holding food, as well as for other household purposes.தமிழ்:உணவு பரிமாறவும், உணவுப் பொருட்களை வைக்கவும், பிற வீட்டு உபயோகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.Pe...
About This Collection
Clay Bowl | மண் கிண்ணம்
Material | மூலப்பொருள்
English: Clay / Terracotta
தமிழ்: மண் / சுடுமண்
Used For | பயன்பாடு
English:
Used for serving and holding food, as well as for other household purposes.
தமிழ்:
உணவு பரிமாறவும், உணவுப் பொருட்களை வைக்கவும், பிற வீட்டு உபயோகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்
English: 19th Century – Present Day
தமிழ்: 19ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை
Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்
English:
The Clay Bowl is a traditional earthenware vessel commonly used in Tamil households. It reflects traditional pottery practices and the everyday domestic life of Tamil communities.
தமிழ்:
மண் கிண்ணம் என்பது தமிழர் வீடுகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்ட மண் பாத்திரமாகும். இது தமிழர் பாரம்பரிய மண்பாண்டக் கைவினை முறைகளையும் அன்றாட இல்ல வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது.
Donated by: Kulasegaram Geetharthanan
உபயம்: குலசேகரம் கீதார்த்தனன்