Hanging Clay Bird Nest | தொங்கும் மண் குருவிக்கூடு
Cover Image

Hanging Clay Bird Nest | தொங்கும் மண் குருவிக்கூடு

Hanging Clay Bird Nest | தொங்கும் மண் குருவிக்கூடுMaterial | மூலப்பொருள்English: Clay / Terracottaதமிழ்: மண் / சுடுமண்Used For | பயன்பாடுEnglish:Used to provide a nesting place and shelter for small birds around homes.தமிழ்:வீடுகளைச் சுற்றியுள்ள சிறிய பறவைகள் கூடு அமைத்து தங்குவதற்கும் பாதுகாப்...

About This Collection

Hanging Clay Bird Nest | தொங்கும் மண் குருவிக்கூடு


Material | மூலப்பொருள்

English: Clay / Terracotta

தமிழ்: மண் / சுடுமண்


Used For | பயன்பாடு

English:
Used to provide a nesting place and shelter for small birds around homes.

தமிழ்:
வீடுகளைச் சுற்றியுள்ள சிறிய பறவைகள் கூடு அமைத்து தங்குவதற்கும் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.


Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்

English: 19th Century – Present Day

தமிழ்: 19ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை


Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்

English:
The Hanging Clay Bird Nest is a traditional clay nesting vessel that reflects the close relationship between Tamil household life and nature. It represents the traditional practice of providing shelter for small birds around homes.

தமிழ்:
தொங்கும் மண் குருவிக்கூடு என்பது தமிழர் பாரம்பரிய வாழ்க்கையில் இயற்கையுடனான நெருக்கத்தை வெளிப்படுத்தும் பாரம்பரிய மண் பறவைக்கூடாகும். வீடுகளைச் சுற்றியுள்ள சிறிய பறவைகளுக்கு தங்குமிடமும் பாதுகாப்பும் வழங்கும் பாரம்பரிய நடைமுறையை இது பிரதிபலிக்கிறது.


Donated by: Shanthiny Ratnasingam

உபயம்: சாந்தினி ரட்ணசிங்கம்


Zoomed view