Palmyra Palm-Leaf Mat | பனை ஓலைப் பாய்
About This Collection
Palmyra Palm-Leaf Mat | பனை ஓலைப் பாய்
Material | மூலப்பொருள்
English: Palmyra Palm Leaf
தமிழ்: பனை ஓலை
Used For | பயன்பாடு
English:
Used for sitting, sleeping, covering floors, and other household purposes.
தமிழ்:
உட்காருதல், படுத்து உறங்குதல், தரையில் விரித்தல் மற்றும் பிற வீட்டு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.
Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்
English: 19th Century – Present Day
தமிழ்: கி.பி. 19ம் நூற்றாண்டு முதல் இன்றுவரை
Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்
English:
The Palmyra Palm-Leaf Mat is a traditional household item made by weaving dried palmyra palm leaves. It reflects the practical use of locally available natural materials in the everyday life of Tamil communities.
தமிழ்:
பனை ஓலைப் பாய் என்பது உலர்த்தப்பட்ட பனை ஓலைகளைப் பின்னி தயாரிக்கப்பட்ட பாரம்பரிய வீட்டுப் பொருளாகும். தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் உள்ளூர் இயற்கை வளங்கள் பயன்படுத்தப்பட்ட முறையை இது பிரதிபலிக்கிறது.
English: Kulasekaram Geetharthanan
தமிழ்: குலசேகரம் கீதார்த்தனன்